
642
Downloads
28
Episodes
Tamil fiction podcast series for children (K5). Listen, Love, and Learn the language. Published as a series in the world wide Tamil language magazine, Thendral. Link: http://www.tamilonline.com/thendral/ Author: Rajesh Ananth Voice Actors: Gomathi Ramesh, Rajesh Ananth எழுத்து: ராஜேஷ் அனந்த் குரல்: கோமதி ரமேஷ், ராஜேஷ் அனந்த்
Episodes

Thursday Sep 30, 2021
பக்கரு எங்கே? (Book1:Episode 1)
Thursday Sep 30, 2021
Thursday Sep 30, 2021
அருண் மேக நாதனின் செல்ல நாய்க்குட்டி பக்கருவுக்கு திடீரென்று உடம்பு கவலைக்கிடமானது. மருத்துவர்கள் அதைக் காப்பாற்றும் முயற்சியில் கைவிட்டனர். ஆனால் அருண் எப்படியாவது அவனைப் பிழைக்க வைக்க முயல்கிறான்.
Arun Meghanath's pet dog Buckaroo is very ill and he is in a dying stage. The vets have given up hope and there is no known medication to cure him. Will Arun find a way to save his pet?

Thursday Sep 30, 2021
இதென்ன ரத்தம்? (Book1:Episode 2)
Thursday Sep 30, 2021
Thursday Sep 30, 2021
செல்ல நாய்க்குட்டி பக்கருவுக்கு உடல் நிலை சரியில்லாததை அறிந்து அருணுக்கும் அவனது பெற்றோருக்கும் கவலை அதிகமானது. அவனைத் தூக்கிக்கொண்டு vet-இடம் ஓடினர்.
Arun and his parents discover that pet Buckaroo is seriously ill. They rush to the vet's place.

Thursday Sep 30, 2021
பக்கரு பிழைப்பானா? (Book1:Episode 3)
Thursday Sep 30, 2021
Thursday Sep 30, 2021
பக்கரு பிழைக்க மாட்டான் என்று வெட் சொன்னதைக் கேட்டான் அருண். எந்த மருந்தும் பக்கருவை இனி காப்பாற்ற முடியாது.
Arun gets to hear from the veterinary doctor that his pet Buckaroo has only a few days to live. There is nothing in the world that can cure him.

Friday Oct 15, 2021
மற்றொரு டாக்டர் (Book1:Episode 4)
Friday Oct 15, 2021
Friday Oct 15, 2021
அருணின் யோசனையைக் கேட்டு டாக்டர் வுட்ஸ் தவிர மற்ற சில டாக்டர்களிடமும் பக்கரு பற்றி விசாரிக்கின்றனர் அருணின் குடும்பத்தினர்.
Arun asks his mother about going for another vet's opinion. Dr. Woods helps them get additional opinions about Buckaroo.

Friday Oct 15, 2021
கதவின் கீழ் கடிதம் (Book1:Episode 5)
Friday Oct 15, 2021
Friday Oct 15, 2021
கதவின் கீழ் இருந்த மர்மக் கடிதம் பக்கருவைப் பிழைக்க வைப்பதற்கான நம்பிக்கையைக் கொடுத்தது. அருண் உற்சாகமானான்.
With all the vets saying that Buckaroo cannot be saved, desperate Arun gets a mysterious letter to his house.

Friday Oct 15, 2021
அபூர்வ விதைகள் (Book1:Episode 6)
Friday Oct 15, 2021
Friday Oct 15, 2021
கதவின் கீழ் இருந்த மர்மக் கடிதம் பக்கருவை பிழைக்க வைப்பதற்கான நம்பிக்கையைக் கொடுத்தது. அருண் உற்சாகமானான்.
The mysterious letter gives hope to Arun about saving Buckaroo. Arun is excited.

Wednesday Oct 20, 2021
ஹோர்ஷியானா பற்றிய உண்மை (Book1:Episode 7)
Wednesday Oct 20, 2021
Wednesday Oct 20, 2021
அருண் மண் வள அறிவியல் மற்றும் ஹோர்ஷியானா நிறுவனம் எர்த்ஆம்டன் நகரத்தை எப்படி தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறது என்பதைப் பற்றியும் அறிகிறான்.
Arun learns about the science behind soil fertility and how Hortianna uses that to its advantage in Earthamton.

Friday Oct 22, 2021
ஹோர்ஷியானாவின் சதித்திட்டம் (Book1:Episode8)
Friday Oct 22, 2021
Friday Oct 22, 2021
அருண் தனது அம்மாவுடன் ஹோர்ஷியானா நிறுவன அதிபர் டேவிட் ரோப்ள்ஸ்-ஐ சந்திக்கச் செல்கிறான். அந்த சந்திப்பு அவன் நினைத்தபடி நிறைவேறவில்லை.
Arun goes with his mother to meet with David Robles, the owner of Hortianna Inc. His meeting does not go well as he thought it would be.

Friday Oct 22, 2021
அருணின் விடாமுயற்சி (Book1:Episode 9)
Friday Oct 22, 2021
Friday Oct 22, 2021
அருண் நகர மேயரை சந்தித்து, அவர் மூலம் டேவிட் ரோப்ள்ஸிடம் தனது விதை நடுவதற்கு அனுமதி பெற முயற்சி செய்கிறான்.
Arun decides to talk to the city Mayor to convince David Robles to permit the planting of the seeds.

Friday Oct 29, 2021
ராப்ளேயின் பிடிவாதம் (Book1:Episode 10)
Friday Oct 29, 2021
Friday Oct 29, 2021
அருண் நகர ஜட்ஜ் குரோவ் அவர்களிடம் உதவி கேட்கப் போகிறான். டேவிட் ராப்ளே மறுக்கிறார்.
Arun visits Judge Grove's home to solicit his help. David Robles refuses again.