650
Downloads
28
Episodes
Tamil fiction podcast series for children (K5). Listen, Love, and Learn the language. Published as a series in the world wide Tamil language magazine, Thendral. Link: http://www.tamilonline.com/thendral/ Author: Rajesh Ananth Voice Actors: Gomathi Ramesh, Rajesh Ananth எழுத்து: ராஜேஷ் அனந்த் குரல்: கோமதி ரமேஷ், ராஜேஷ் அனந்த்
Episodes
Sunday May 22, 2022
ஆப்பிளின் ஜொலிப்பு (Book4: Part 2 of 3)
Sunday May 22, 2022
Sunday May 22, 2022
அருணுக்கு பாலா அத்தை ஆப்பிளின் ஜொலிப்பை பத்தி சொல்லியது மனதில் உருத்திக்கொண்டே இருந்தது. அவன் அவருடன் சேர்ந்து அதை பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினான்.
Arun got restless hearing the comments about the apple's shine made by his aunt. He engaged with her to research more about that.
Wednesday Jun 01, 2022
ஆப்பிளின் ஜொலிப்பு (Book4: Part 3 of 3)
Wednesday Jun 01, 2022
Wednesday Jun 01, 2022
அருண் விடாப்பிடியாக ஆப்பிளின் ஜொலிப்பை பத்தி விசாரணை செய்கிறான். அவன் மர்ம மனிதரின் உதவியால் ஆப்பிளின் ஜொலிப்பை பத்திய உண்மையை வெளிப்படுத்துகிறான்.
Relentlessly Arun pursues the mystery behind the shine of the apple. With the help of the mystery person's help he exposes the truth behind the shine.
Sunday Nov 13, 2022
இனிப்பு நீரின் மர்மம் (Book5: Part 1 of 3)
Sunday Nov 13, 2022
Sunday Nov 13, 2022
அருண் தனது தண்ணீர் பாட்டிலை ஒரு நாள் பள்ளிக்கூடம் கொண்டு போக மறந்து விட்டான். என்றுமே இல்லாமல் அன்று பள்ளிக்கூட தண்ணீர் குழாயில் தண்ணீர் அன்று திகட்டலாக இருப்பதை உணர்ந்தான்.
One day, Arun forgets to take his water bottle to school. That day, while drinking water from the school water fountain he finds the taste of water unusually sweet.
Saturday Nov 19, 2022
இனிப்பு நீரின் மர்மம் (Book5: Part 2 of 3)
Saturday Nov 19, 2022
Saturday Nov 19, 2022
அருண் பள்ளிக்கூட தண்ணீர் குழையில் தண்ணீர் திகட்டலாக இருப்பதை பற்றி தன் தலைமை ஆசிரியை இடம் சொன்னான். அதன் மூலமாக தண்ணீர் பற்றிய விவகாரம் வெளியே வரட்டும் என்று நினைத்தான்.
Arun informed his school principal about the water fountain problem. He expected that the problem will be taken care.
Sunday Nov 27, 2022
இனிப்பு நீரின் மர்மம் (Book5: Part 3 of 3)
Sunday Nov 27, 2022
Sunday Nov 27, 2022
அருண் தனது பள்ளிக்கூட ஆசிரியையின் உதவியால் தண்ணீரின் மர்மத்தை கண்டுபிடித்து, அந்த இனிப்பின் காரணத்தை வெளிப்படுத்துகிறான். அதன் மூலமாக தன் ஊருக்கு மீண்டும் நன்மை செய்கிறான்.
Arun uses the help of his school teacher to find the mystery behind the weird sweetness in the school water and lets it known. By this, he once again does a good thing for his town.
Sunday Dec 04, 2022
எங்கிருந்தோ வந்த விதை (Book6: Part 1 of 3)
Sunday Dec 04, 2022
Sunday Dec 04, 2022
அருணின் தோழி சாராவின் வீட்டில் பல வண்ணம் கொண்ட ரோஜா செடி ஒன்று முளைக்கிறது. அதை வைத்து மலர் செண்டு செய்து, அதை விற்று தங்களது பள்ளிக்கு நன்கொடை கொடுக்கலாம் என்று அருண் யோசனை கொடுக்கிறான்.
At the house of Sarah (friend of Arun), a multi-colored rose bush grows. Arun suggests her to make bouquets of them and use them for a fundraiser for their school.
Monday Dec 12, 2022
எங்கிருந்தோ வந்த விதை (Book6: Part 2 of 3)
Monday Dec 12, 2022
Monday Dec 12, 2022
பள்ளிக்கூடத்தில் சாரா ரோஜா பூக்களை விற்கும் போது அங்கே ஹோர்டினாவின் அதிகாரிகள் சிலர் வந்து அந்த பூக்களை விற்பதை தடுக்கின்றனர். சட்டப்படி அது குற்றம் என்று சொல்கின்றனர்.
At school, when Sarah sells the rose bouquets for the fundraiser, a group of officers from Hortianna come and stop her. They say it is against the law.
Friday Mar 03, 2023
எங்கிருந்தோ வந்த விதை (Book6: Part 3 of 3)
Friday Mar 03, 2023
Friday Mar 03, 2023
சாராவின் பெற்றோர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் வழங்க படுகிறது. அருணுக்கு மர்ம கடிதம் மூலம் உதவி வருகிறது. அதன் மூலமாக அவன் ஹோரஷியானா நிறுவனத்திற்கு ஒரு பாடம் புகட்டுகிறான்.
Sarah's parents gets served lawyer notice from Hortianna. Arun gets help from the mystery letter and uses that to teach a lesson to Hortianna.