
642
Downloads
28
Episodes
Tamil fiction podcast series for children (K5). Listen, Love, and Learn the language. Published as a series in the world wide Tamil language magazine, Thendral. Link: http://www.tamilonline.com/thendral/ Author: Rajesh Ananth Voice Actors: Gomathi Ramesh, Rajesh Ananth எழுத்து: ராஜேஷ் அனந்த் குரல்: கோமதி ரமேஷ், ராஜேஷ் அனந்த்
Episodes

Friday Oct 29, 2021
மற்றொரு கடிதம் (Book1:Episode 11)
Friday Oct 29, 2021
Friday Oct 29, 2021
எல்லா முயற்ச்சிகளும் வீணாகின்றன. மற்றொரு கடிதம் வருகிறது.
All attempts to save Buckaroo fails. One more letter arrives.

Friday Oct 29, 2021
விதையின் அதிசயம் (Book1:Episode 12)
Friday Oct 29, 2021
Friday Oct 29, 2021
அதிசிய விதையின் மூலம் கிடைத்த பழத்தினால் பக்கரூ பிழைத்துக் கொள்கிறான். அருணுக்கு ஒரே கொண்டாட்டம்.
The fruit from the magical seeds saves Buckaroo. Arun is excited.

Friday Nov 05, 2021
Introduction
Friday Nov 05, 2021
Friday Nov 05, 2021
Welcome note to our listeners. Our mission is to help Tamil language learning more fun and intuitive for the children who grow up outside of India.

Saturday Apr 02, 2022
புது மாணவன் (Book2: Part 1 of 3)
Saturday Apr 02, 2022
Saturday Apr 02, 2022
Frank Del Rio, a new student, arrives at Arun's class. He is big and all the class boys make fun of him. Frank is an enigma of his own. Arun wants to have Frank's friendship.
அருணின் வகுப்பில் புது மாணவன் பிராங்க் ரியோ வருகிறான். அவனது பளுவான உடலை பார்த்து பலர் கேலி செய்கிறார்கள். ஆனால், அந்த புது மாணவன் ஒரு புதிர். அவனிடம் நட்பு கொள்ள அருண் ஆசைப் படுகிறான்.

Sunday Apr 10, 2022
புது மாணவன் (Book2: Part 2 of 3)
Sunday Apr 10, 2022
Sunday Apr 10, 2022
அருண் பிராங்க் இருவரும் நட்பு கொள்கிறார்கள். அருணுக்கு பிராங்கின் புஷ்டி ஆனா சரீரம் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது. சில நாட்களில் பிராங்க் திடீரென்று பள்ளிக்கு வருவது நின்று விடுகிறது. அருணுக்கு ஒரே புதிராக இருக்கிறது.
Arun makes friendship with Frank. Arun slowly gets to have a feel on why Frank is so obese. All of a sudden, Frank suddenly stops coming to school. Arun is intrigued.

Saturday Apr 16, 2022
புது மாணவன் (Book2: Part 3 of 3)
Saturday Apr 16, 2022
Saturday Apr 16, 2022
தீடீரென்று ஒரு நாள் பிராங்க் யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு போய்விடுகிறான். அருண் மீண்டும் குழப்பிப் போகிறான். தற்செயலாக தனது செல்ல நாய் நோய்வாய் பட அவனுக்கு நிறைய விஷயங்கள் தெரிய வருகின்றன.
One fine day, Frank stops coming to school and Arun learns that Frank has moved to a different place. Arun gets in to confusion over what happened to Frank. By serendipity, he gets the answer to all his questions.

Sunday Apr 24, 2022
விஷேஷ மூலிகை (Book3: Part 1 of 3)
Sunday Apr 24, 2022
Sunday Apr 24, 2022
அருணுக்கு அவனது பள்ளியின் மூலமாக ஆதிவாசிகள் இருக்கும் ஒரு கிராமத்திற்கு போக வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அவனது ஜலதோஷம் அவனுக்கு ஒரு தடை போல வருகிறது.
Arun gets a once in a lifetime opportunity to go to a native peoples' village with his school. His seasonal cold symptoms gives him a scare that he might be asked to drop out of the trip.

Saturday Apr 30, 2022
விஷேஷ மூலிகை (Book3: Part 2 of 3)
Saturday Apr 30, 2022
Saturday Apr 30, 2022
அருண் ஆதிவாசிகள் இருக்கும் கிராமத்தில் அவன் வயதில் ஒரு சிறுமியோடு சிநேகிதம் கொள்கிறான். அவள் மூலமாக அவனுக்கு அந்த கிராமத்தை பத்தி நிறைய விஷயங்கள் தெரிய வருகின்றன.
Arun forms a friendship with a native girl his age in the village. He gets to learn a lot of things about the village and their people.

Saturday May 07, 2022
விஷேஷ மூலிகை (Book3: Part 3 of 3)
Saturday May 07, 2022
Saturday May 07, 2022
அருணுக்கு மர்ம மனிதரின் கடிதம் மூலமாக எல்லா உண்மைகளும் தெரிய வருகின்றன. ஜட்ஜ் குரோவ் அவர்கள் உதவியால் அருண் ஆதிவாசிகள் கிராம மக்களுக்கு நல்லது நடக்குமாறு செய்கிறான். அது மட்டுமில்லாமல் டேவிட் ரோப்ளே அவர்களுக்கும் ஒரு பாடம் கற்பிக்கிறான்.
Arun gets to know the truth about the villagers from the mystery letter he receives. With Judge Grove's help he finds a way to help the native villagers. Not only that, he teaches David Robles a good lesson.

Monday May 16, 2022
ஆப்பிளின் ஜொலிப்பு (Book4: Part 1 of 3)
Monday May 16, 2022
Monday May 16, 2022
அருணுக்கு ஒரே குஷி. கோடை விடுமுறை கழிக்க இங்கிலாந்தில் இருந்து அவனது மாமாவும் குழந்தைகளும் வரப்போகிறார்கள். அருண் மாமா குழந்தைகளோடு கிரிக்கெட் விளையாடும் ஆர்வத்தில் இருந்தான்.
Arun is excited about spending his summer vacation with his uncle and his cousins who are visiting from England. He is very eager to play cricket with his cousins.